பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! புதிதாக குற்றங்கள் சேர்ப்பு!

74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பல புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும். அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டம் பழைய பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை தவிர இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் … Continue reading பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! புதிதாக குற்றங்கள் சேர்ப்பு!